ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி டிரைலர்

Sponsored Ads


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி டிரைலர்
பதிவு செய்த நாள் வெள்ளி 12, அக்டோபர் 2012
நேரம் 8:07:14 PM (IST)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் ஜோடியாக நடிக்க சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள படம் துப்பாக்கி. துப்பாக்கி குறித்து விஜய் கூறுகையில், நான் துப்பாக்கி போன்ற ஒரு படத்தில் நடிக்க காரணம் என் அப்பா தான். ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ்சிவன், தானு என அனைவரும் ஒன்று சேர்ந்த என் ட்ரீம் ப்ராஜக்ட் இது. இயக்குனர் முருகதாஸை பற்றி சொல்லியே ஆகவேண்டும். என் திரையுலக வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு கதையை நான் தொட்டதே இல்லை என்று கூறியுள்ளார்.



Tirunelveli Business Directory