வஸ்ந்த் இயக்கத்தில் அர்ஜுன், விமல் நடிக்கும் மூன்று பேர் மூன்று காதல் டிரைலர்

Sponsored Ads


வஸ்ந்த் இயக்கத்தில் அர்ஜுன், விமல் நடிக்கும் மூன்று பேர் மூன்று காதல் டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 9, ஏப்ரல் 2013
நேரம் 9:21:05 PM (IST)

கேளடி கண்மணி, ஆசை, ரிதம், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே போன்ற படங்களை இயக்கிய ‌வஸ்ந்த் சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் மூன்று பேர் மூன்று காதல். இதில் அர்ஜுன், விமல், சேரன் என மூன்று ஹீரோக்களும், சுர்வின், லாசினி, முக்தாபானு என மூன்று ஹீரோயின்களும் நடிக்கிறார்கள், குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று நிலபரப்புகளில் நடக்கும் மூன்று கதைகள் இணைந்த படம். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.



Tirunelveli Business Directory