மணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்ஏ,எம்எல்ஏ (அமைதிப்படை-2) டிரைலர்

Sponsored Ads


மணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்ஏ,எம்எல்ஏ (அமைதிப்படை-2) டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 9, ஏப்ரல் 2013
நேரம் 9:41:43 PM (IST)

மணிவண்ணன் இயக்கத்தில் உருவாகும் ஐம்பதாவது படம் நாகராஜ சோழன் எம்.ஏ,எம்எல்ஏ. இது அமைதிப்படை படத்தின் 2ம் பாகம். சத்யராஜ், மணிவண்ணன், சீமான், கோமல் ஷர்மா, வர்ஷா, மிருதுளா, உட்பட பலர் நடிக்கின்றனர். இது சத்யராஜின் நடிப்பில் வெளிவரும் இருநூறாவது படம்.



Tirunelveli Business Directory