சுந்தர்.சி இயக்கத்தில் தீயா வேலை செய்யனும் குமாரு.. படத்தின் டிரைலர்

Sponsored Ads


சுந்தர்.சி இயக்கத்தில் தீயா வேலை செய்யனும் குமாரு.. படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 9, ஏப்ரல் 2013
நேரம் 9:50:19 PM (IST)

சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த் ஹீரோவாகவும், ஹன்சிகா ஹீரோயினாகவும் நடிக்கும் படம் தீயா வேலை செய்யனும் குமாரு.. இப்படத்தில் காமெடி வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். எங்கேயும் எப்போதும் சத்யா இசை அமைக்கிறார். பீட்சா கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.Tirunelveli Business Directory