எஸ்.ஜே.சூர்யா - சாவித்ரி - சத்யராஜ் நடிக்கும் இசை படத்தின் டிரைலர்

Sponsored Ads


எஸ்.ஜே.சூர்யா - சாவித்ரி - சத்யராஜ் நடிக்கும் இசை படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் திங்கள் 1, செப்டம்பர் 2014
நேரம் 8:59:29 PM (IST)

வாலி, குஷி, என ஹிட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் படம் இசை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையை மையமாக வைத்து ஒரு இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானை தழுவி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. படத்தின் இசையமைப்பு பொறுப்பையும் முதன் முறையாக ஏற்றிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் சாவித்திரி என்ற புதுமுக நடிகை அறிமுகம் ஆகிறார். சத்யராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.



Tirunelveli Business Directory