சிபிராஜ் நடிக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை படத்தின் டிரைலர்

Sponsored Ads


சிபிராஜ் நடிக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 16, செப்டம்பர் 2014
நேரம் 7:39:47 PM (IST)

சத்யராஜ் தயாரிப்பில் சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை. இப்படத்தில் அருந்ததி, மனோபாலா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாயகனுக்கு இணையான முக்கிய வேடத்தில் நாய் ஒன்று நடித்துள்ளது. இதுவரை இந்திய திரையுலகில் நாயகனுக்கு இணையான வேடத்தில் நாய் நடித்ததில்லை. படத்தின் பல காட்சிகளில் நாயின் நடிப்பு மிரட்டலாகவும், வியக்க வைக்கும் அளவுக்கும் படமாக்கி இருக்கிறார்கள். இப்படத்தில் ஆக்ஷனுக்கு நிகராக நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.Tirunelveli Business Directory