ஹரி இயக்கத்தில் விஷால் - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பூஜை படத்தின் டிரைலர்

Sponsored Ads


ஹரி இயக்கத்தில் விஷால் - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பூஜை படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் வியாழன் 9, அக்டோபர் 2014
நேரம் 8:41:06 PM (IST)

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் பூஜை. இப்படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. தாமிரபரணிக்கு திரைப்படத்திற்குப் பிறகு ஹரி, விஷால், யுவன் சங்கர் ராஜா மூவரும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் இது. தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வரும் இப்படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். மற்றும் சத்யராஜ், ராதிகா, கௌசல்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.



Tirunelveli Business Directory