அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் படத்தின் டீஸர்

Sponsored Ads


அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் படத்தின் டீஸர்
பதிவு செய்த நாள் வியாழன் 4, டிசம்பர் 2014
நேரம் 4:58:54 PM (IST)

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, விவேக், அருண் விஜய் மற்றும் நடித்துள்ள படம் என்னை அறிந்தால். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.



Tirunelveli Business Directory