என்னை அறிந்தால் படத்தின் டிரைலர்

Sponsored Ads


என்னை அறிந்தால் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 6, ஜனவரி 2015
நேரம் 3:27:23 PM (IST)

அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் படம் என்னை அறிந்தால். புத்தாண்டை முன்னைட்டு நள்ளிரவு 12.01க்கு வெளியிடப்பட்ட இந்த டிரைலரை இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டும், 54 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்தும் உள்ளார்கள்.



Tirunelveli Business Directory