மிர்ச்சி சிவா - பிரியா ஆனந்த் நடித்துள்ள சுமோ படத்தின் டிரைலர்!!

Sponsored Ads


மிர்ச்சி சிவா - பிரியா ஆனந்த் நடித்துள்ள சுமோ படத்தின் டிரைலர்!!
பதிவு செய்த நாள் புதன் 11, டிசம்பர் 2019
நேரம் 3:40:12 PM (IST)

சுமோக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி காமெடி கலந்த செண்டிமெண்ட் படமாக உருவாகியிருக்கும் " சுமோ " என்ற படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். "வணக்கம் சென்னை" படத்திற்கு பிறகு பிரியா ஆனந்த் இரண்டாவது முறையாக இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரமொன்றில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோ நடித்துள்ளார்.



Tirunelveli Business Directory