ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர்

Sponsored Ads


ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர்
பதிவு செய்த நாள் வெள்ளி 10, செப்டம்பர் 2021
நேரம் 8:44:32 PM (IST)

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அண்ணாத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று காலை வெளியானது. இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.



Tirunelveli Business Directory