யாஷ் நடித்துள்ள கே.ஜி.எப் 2 படத்தின் டிரைலர்!

Sponsored Ads


யாஷ் நடித்துள்ள கே.ஜி.எப் 2 படத்தின் டிரைலர்!
பதிவு செய்த நாள் புதன் 30, மார்ச் 2022
நேரம் 12:06:17 PM (IST)

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. கே.ஜி.எப். 2 ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த டிரைலர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் நாட்டின் அனைத்து மொழிகளையும் சேர்த்து 109 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது.



Tirunelveli Business Directory