ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பார்த்திபனின் இரவின் நிழல் டீசர் வெளியீடு!

Sponsored Ads


ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பார்த்திபனின் இரவின் நிழல் டீசர் வெளியீடு!
பதிவு செய்த நாள் திங்கள் 2, மே 2022
நேரம் 10:45:14 AM (IST)

ஒத்த செருப்பு படத்திற்கு பின்னர் பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தைப் போல இரவின் நிழல் படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் பார்த்திபன், வரலெட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரவின் நிழல் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.



Tirunelveli Business Directory