மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் -1 படத்தின் டீஸர்!

Sponsored Ads


மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் -1 படத்தின் டீஸர்!
பதிவு செய்த நாள் சனி 9, ஜூலை 2022
நேரம் 11:47:23 AM (IST)

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. வரலாற்று நாவலை தழுவி உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.



Tirunelveli Business Directory