சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் டிரெய்லர்

Sponsored Ads


சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் டிரெய்லர்
பதிவு செய்த நாள் வியாழன் 4, ஆகஸ்ட் 2022
நேரம் 11:41:05 AM (IST)

கொம்பன் படத்துக்கு பிறகு முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் விருமன். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள இந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.



Tirunelveli Business Directory