பல கெட்டப்களில் அசத்தும் விக்ரம்: கோப்ரா படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


பல கெட்டப்களில் அசத்தும் விக்ரம்: கோப்ரா படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 26, ஆகஸ்ட் 2022
நேரம் 10:06:01 AM (IST)

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.Tirunelveli Business Directory