சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிரைலர்

Sponsored Ads


சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் சனி 3, செப்டம்பர் 2022
நேரம் 11:56:57 AM (IST)

இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.



Tirunelveli Business Directory