மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் -1 படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் -1 படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் புதன் 7, செப்டம்பர் 2022
நேரம் 10:24:41 AM (IST)

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் ட்ரெய்லரை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.



Tirunelveli Business Directory