செல்வ ராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் டிரைலர்

Sponsored Ads


செல்வ ராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் வெள்ளி 16, செப்டம்பர் 2022
நேரம் 12:47:01 PM (IST)

செல்வ ராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். ‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் எஸ்.தாணு இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இதில் யோகி பாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் வெளிநாட்டு நடிகை எல்லி இந்தப் படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணியில் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



Tirunelveli Business Directory