வெங்கட் பிரபு இயக்கியுள்ள கஸ்டடி படத்தின் டீஸர்!

Sponsored Ads


வெங்கட் பிரபு இயக்கியுள்ள கஸ்டடி படத்தின் டீஸர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 17, மார்ச் 2023
நேரம் 11:27:55 AM (IST)

மன்மதலீலை படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு நாக சைதன்யாவுடன் கைகோத்திருக்கிறார். தமிழ், தெலுங்கில் ஒரு நேரத்தில் வெளியாகும் இப்படத்திற்கு ‘கஸ்டடிஎன பெயரிடப்பட்டுள்ளது. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடிபடத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.



Tirunelveli Business Directory