மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் வியாழன் 30, மார்ச் 2023
நேரம் 10:34:47 AM (IST)

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான அக நக’ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.



Tirunelveli Business Directory