அப்பாவி திரைப்பட டிரைலர்

Sponsored Ads


அப்பாவி திரைப்பட டிரைலர்
பதிவு செய்த நாள் ஞாயிறு 24, ஜனவரி 2010
நேரம் 8:07:47 PM (IST)

அப்பாவி படத்தை இயக்கி வருகிறார் ரங்கராஜன். இந்த படத்தின் கதை, இளைஞர்கள் சம்பந்தப்பட்டதாகும். படத்தில் கே. பாக்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இந்தக் கேரக்டர் பேசும்படியாக இருக்குமாம். நாயகன் கௌதம் லையோலா கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவனாக வருகிறார். இந்தப்படத்தின் நாயகி, சுஹானி ஏற்கனவே நான்கு தெலுங்கு படத்தில் நடித்துவிட்டு இப்போது மெல்ல தமிழுக்கு வந்திருக்கிறார்.Tirunelveli Business Directory