சுப்பிரமணியபுரம் புகழ் சசிகுமாரின் ஈசன் டிரைலர்

Sponsored Ads


சுப்பிரமணியபுரம் புகழ் சசிகுமாரின் ஈசன் டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 7, டிசம்பர் 2010
நேரம் 10:49:12 PM (IST)

சுப்பிரமணியபுரம் படத்துக்குப் பின் சசிகுமார் இயக்கும் படம் ஈசன். சமுத்திரக்கனி, வைபவ், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். அபிநயா கதாநாயகியாக நடிக்கிறார். அபர்ணா என்ற புதுமுகம் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார்.



Tirunelveli Business Directory