பிரகாஷ்ரா‌ஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கும் பயணம் படத்தின் டிரைலர்

Sponsored Ads


பிரகாஷ்ரா‌ஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கும் பயணம் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் புதன் 19, ஜனவரி 2011
நேரம் 10:27:35 PM (IST)

பிரகாஷ்ரா‌ஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கும் படம் பயணம். நாகார்ஜுன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ரா‌ஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விமானக் கடத்தலை மையமாக உருவானது இந்த படம். மென்மையான காதல் மற்றும் குடும்பக் கதைகளை எடுத்து வந்த ராதாமோகன் முதல் முறையாக எடுக்கும் ஆ‌க்சன் படம்



Tirunelveli Business Directory