அஜித்குமார் நடிக்கும் 50-வது படம் மங்காத்தா லேட்டஸ்ட் டிரைலர்!!

Sponsored Ads


அஜித்குமார் நடிக்கும் 50-வது படம் மங்காத்தா லேட்டஸ்ட் டிரைலர்!!
பதிவு செய்த நாள் வெள்ளி 19, ஆகஸ்ட் 2011
நேரம் 10:55:44 AM (IST)

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிக்கும் 50-வது படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, லட்சுமிராய், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். அஜித்துக்கு திரிஷா ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் பாடகியாக வரும் ஆண்ட்ரியா, சூதட்டக்காரர்களை கண்டுபிடிக்கும் போலிஸ் அதிகாரி அர்ஜுனின் ஜோடியாக வருகிறாராம். இருவருக்கும் இப்படத்தில் டூயட் பாடல் ஏதும் கிடையாதாம்.



Tirunelveli Business Directory