» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாத்தான்குளத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

ஞாயிறு 8, ஜூன் 2025 10:41:10 AM (IST)

சாத்தான்குளம் புதிய வட்டாட்சியராக பொண்ணு லட்சுமி பொறுப்பேற்றுள்ளார்.
 
சாத்தான்குளம் வட்டாட்சியராக இருந்த இசக்கி முருகேஸ்வரி, தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து தூத்துக்குடி நெடுஞ்சாலை பணிகள் நில எடுப்பு தனி வட்டாட்சியராக பணிபுரிந்த பொன்னுலட்சுமி சாத்தான்குளம் வட்டாட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். சாத்தான்குளம் புதிய வட்டாட்சியருக்கு வருவார் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

E. Muruganandam, D.C. RtdJun 8, 2025 - 03:17:35 PM | Posted IP 104.2*****

Congratulations.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory