» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உலக கடல் தினம் : பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

ஞாயிறு 8, ஜூன் 2025 12:12:12 PM (IST)



தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உலக கடல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடந்தது. 

உலக கடல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் மேரா யுவா பாரத், மற்றும் ஓசன் சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.  இந்நிகழ்வில் நேருயுகேந்திரா, ஸ்வச் பாரத், சக்தி வித்யாலயா பள்ளி, சகா கலைக்குழுவினர் ஆகிய அமைப்புகள், மற்றும் தன்னார்வளர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு கடற்கரையை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து

டேய் நில்லுடாJun 10, 2025 - 04:44:06 PM | Posted IP 162.1*****

டேய் நில்லுடா ஓரமா போய் சிரிச்சிட்டு வாரேன் . உலக கடல் தினம் வருடம் ஒருமுறை மட்டும் சுத்தம் பண்ணுவாங்களாம்

தமிழாJun 10, 2025 - 01:46:41 PM | Posted IP 104.2*****

கடல் அருகில் அதிகப்படியான குப்பைகள் உள்ளது அந்த குப்பைகள் யார் கண்ணிலும் படவில்லையா.?

AbiramiJun 10, 2025 - 08:54:58 AM | Posted IP 172.7*****

Super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory