» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் தீபாவளி விற்பனை களைகட்டியது: மக்கள் குவிந்தனர்!

திங்கள் 13, அக்டோபர் 2025 12:17:48 PM (IST)



தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் தீபாவளி சிறப்பு விற்பனை களைகட்டியுள்ளது. ஜவுளி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. 

தென் தமிழகத்தில் பிரபலமான கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடை ஏரல், திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி  மற்றும் சென்னையில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பொதுமக்கள் ஜவுளிகள் எடுக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். 

தூத்துக்குடி தமிழ்சாலையில் இயங்கிவரும் கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிகடையில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. இங்கு பெண்கள், ஆடவர்களுக்கான ஆடைகள் குவிந்துள்ளன. பிரபல நிறுவனங்களின் ஷூட்டிங், சர்டிங், துனி வகைகள், மற்றும் குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள் ஏராளமாக விற்பனைக்கு வந்துள்ளன. 

இளைஞர்களை கவரும் வகையில் புதுப்புது டிசைன்களில் ரெடிமேட், பேண்ட் சர்ட் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் ஜவுளிகளுக்கு தீபாவளி சிறப்பு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான ஜவுளி வகைகளும் ஒரே இடத்தில கிடைப்பதால் தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தோடு வந்து ஆர்வமுடன் ஜவுளிகளை வாங்கிச் செல்கின்றனர். 



மக்கள் கருத்து

ராஜாOct 14, 2025 - 02:08:44 PM | Posted IP 172.7*****

நம்ம ஊரு கடை. நல்ல கடை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory