» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் பணம் பறிப்பு : கொள்ளையர்கள் 3பேர் கைது!

வெள்ளி 15, நவம்பர் 2024 8:13:28 PM (IST)

வெள்ளமடம் அருகே ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் பணம் பறித்த 3பேரை போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் ஐடி நிறுவன ஊழியரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் பறித்த,பகல் கொள்ளையர்களான திருநெல்வேலியை சேர்ந்த லட்சுமணன்(30), மேலபட்டாளம் பகுதியை சேர்ந்த கொட்டியப்பன்(35), திருநெல்வேலி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த அஸ்வின்(20) ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory