மதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.பியுமான வைகோ 83வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது,

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், மாநகர துணைச் செயலாளர்கள் முருகேசன், பெருமாள்சாமி, பொருளாளா் செந்தாமரை கண்ணன், மாநில வௌியிட்டு அணி செயலாளர் நக்கீரன், மாநில எம்எல்எப் செயலாளர் கஜேந்திரன், தொ்மல் திட்ட தலைவா் காா்த்திக், பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஓன்றிய செயலாளர் சுந்தா்ராஜ், மாணவரணி செயலாளர் பொம்முதுரை, இலக்கிய அணி துணைச் செயலாளர் மகாராஜன், மற்றும் வேம்புராஜ், சிவா, பொய்யாழி, இசக்கி, பொன்ராஜ், முருகன், கணேஷ்ராஜா, உள்பட பலா் கலந்து கொண்டனா்.