நெல்லை

ARTICLE

புதிதாக தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்குத் தொடக்கநிலைப் பயிற்சி துவக்க விழா!

பாளையங்கோட்டை நேரு உள்விளையாட்டு அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாகப் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 79 செவிலியர்களுக்கான தொடக்கநிலைப் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.

ARTICLE

எல்-நினோ பாதிப்பை எதிர்கொள்ள பயிர் காப்பீடு அவசியம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுறுத்தல்!

திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோவிலில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ.39.72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வழங்கினார்.

ARTICLE

சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள்: நிதியுதவி, பட்டயங்களை வழங்கி ஆட்சியர் கவுரவித்தார்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கிய 15 கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கப்பட்டன.

ARTICLE

பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: ரவுடியை மடக்கிப் பிடித்த காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு!

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேட்டு குற்றவாளி பாலபிரசாத் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

ARTICLE

மதுபோதையில் தாயைத் தாக்கிய அண்ணனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற தம்பி கைது!

மதுபோதையில் தாயை அடித்து உதைத்த அண்ணனை, மண்வெட்டிக் கணையால் அடித்துக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

புரட்டாசி சனிக்கிழமை: நவதிருப்பதி கோவில்களுக்கு 4 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - 157 பக்தர்கள் பயணம்!

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் மொத்தம் 157 பக்தர்கள் பயணம் செய்தனர்.

ARTICLE

நகைபறிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதுமிதா கண்டிப்பாக கைது செய்யப்படுவார் - எஸ்பி விளக்கம்!

தொழிலதிபரிடம் 5பவுன் நகை பறித்தது தொடர்பாக யூடியூபர் மதுமிதா மீதான வழக்கு குறித்து பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ARTICLE

மாணவர்கள் வீசிய விதைப்பந்துகளில் 70% முளைத்து மரக்கன்றுகளாக உருவெடுப்பு: சர்வேயில் தகவல்!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளால் தயாரித்து வீசப்படும் விதைப்பந்துகளின் முளைப்புத் திறன் குறித்த ஆய்வில், வீசப்பட்ட விதைகளில் 70 சதவீதம் முளைத்து மரக்கன்றுகளாக வளர்ந்து நிற்பது தெரியவந்துள்ளது.

ARTICLE

சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கல்விக்கடனை நிராகரிக்கக் கூடாது: வங்கிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!

சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கல்விக்கடனை நிராகரிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.

ARTICLE

நெல்லையில் பள்ளி மாணவியை மிரட்டி நகை பறிப்பு: சிறுவன் உள்பட 2 பேர் கைது!

நெல்லையில் பள்ளி மாணவியை மிரட்டி நகை பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் மின்சார ரயிலாக இயக்கம்: தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி!

தாம்பரம் - செங்கோட்டை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை முழுமையாக மின்சார என்ஜின் கொண்டு இயக்கப்படத் தொடங்கியுள்ளது.

ARTICLE

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: நெல்லை மதபோதகர் அக்.13-ல் காணொலியில் ஆஜராக உத்தரவு!

4 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நெல்லை மதபோதகர் அக்.13-ல் காணொலியில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி · NellaiOnline