ARTICLE
ரஷியாவுடன் அமெரிக்கா டீசல் ஒப்பந்தம்: டிரம்ப் அரசுக்கு நாடாளுமன்றத்தில் கடும் நெருக்கடி!
ரஷியாவுடன் அமெரிக்கா டீசல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த முடிவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ARTICLE
ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை!
ரியாத் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று சவுதி அரேபிய இளவரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ARTICLE
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: வீடுகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம்!
நேபாளத்தின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள புதி கண்டகி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
ARTICLE
கிரீன் கார்டு சான்றிதழ் திட்டத்தை நிறுத்தியது டிரம்ப் அரசு: இந்திய ஐடி ஊழியர்களுக்குப் பேரிடி!
இந்திய ஐடி நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு சான்றிதழ் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ARTICLE
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணரும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? - எலான் மஸ்க் காட்டமான கேள்வி; ராகுல் ஆதரவு!
இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையச் சேவைக்கு இந்தியாவில் அனுமதி தாமதமாவதால் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ARTICLE
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்: டிரம்ப் அறிவிப்பு!
நவம்பர் 3-ல் நடைபெறும் இடைக்காலத் தேர்தலுக்கு முன் ஈரான் மீது இராணுவத் தாக்குதல் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ARTICLE
ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ரூ.31,680 கோடி இழப்பு: 81 போர் விமானங்கள், ட்ரோன்கள் சேதம்!
ஈரானுக்கு எதிரான போரால் அமெரிக்காவுக்கு சுமார் ரூ.31,680 கோடி (3.8 பில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ARTICLE
ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்: 11 இந்தியர்கள் காயம் - ஓமன் கடற்பகுதியில் பரபரப்பு!
ஓமன் அருகே ஹார்முஸ் நீரிணை வழியே சென்ற பனாமா நாட்டுக் கொடியுடன் கூடிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில், இந்தியர்கள் 11 பேர் காயமடைந்தனர்.
ARTICLE
ஃபிளை துபாய் விமானத்தை சுட்டு வீழ்த்த தயார் நிலையில் இருந்த இஸ்ரேல் - அதிர்ச்சித் தகவல்!
ஃபிளை துபாய் விமானம் டெல் அவிவ் நோக்கி வந்தால், பாதுகாப்பு கருதி அதனை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் தயார் நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ARTICLE
விமானத்தைத் தரையில் மோதி தகர்க்கத் திட்டமிட்டு இருந்தேன்! — ஓமன் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம்!
விமானத்தைத் தரையில் மோதி தகர்க்கத் திட்டமிட்டு இருந்தேன் என்று ஓமன் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ARTICLE
ஆசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நிறைவு: 85 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 4-வது இடம்!
ஜப்பானின் ஐச்சி - நகோயா மாகாணத்தில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்தன.
