உலகம்

ARTICLE

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் இறந்துவிட்டாரா? பாகிஸ்தானில் கடும் பதற்றம்!

இம்ரான்கான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம் என்று அஞ்சுவதாகத் தன்னிடம் தெரிவித்ததாக வஜாஹத் சயீத் கூறியிருந்தார். இதனால் பாகிஸ்தானில் கடும் பதற்றம் நிலவியது.

ARTICLE

ஆகஸ்ட் 15 ‘இந்திய சுதந்திர நாள்’: அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி மாநிலங்கள் பிரகடனம்!

நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அதிகளவிலான இந்திய வம்சாவளியினர் வசித்து வரும் நிலையில், அங்குள்ள அவர்களின் கலாச்சார மற்றும் சமூக பங்களிப்புகளுக்கு இந்த அறிவிப்பு பெருமை சேர்த்துள்ளது.

ARTICLE

மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்: சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!

ஆசாத் ஆட்சியின் போது டாரா மாகாண அரசியல் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக இருந்த அவரது உறவினர் அடேப் நஜிப்பிற்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

கடந்த 50 ஆண்டுகளில் ஈரானால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவி போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த 5 மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேருக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்.

ARTICLE

சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!

முன்னெச்சரிக்கையாக ஷாங்காய் நகரில் 80% (2,230 விமானங்கள்) சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை மேலும் 720 விமானங்கள் ரத்து செய்யப்படவுள்ளன.