தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் முடக்கப்படாது: உணவுப் பொருள் வழங்கல் துறை திட்டவட்டம்!
முழு செய்தியைப் படிக்கதமிழகத்தில் எந்தவொரு ரேஷன் கார்டும் முடக்கப்படாது எனதமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரேக்கிங் நியூஸ்
தமிழகத்தில் எந்தவொரு ரேஷன் கார்டும் முடக்கப்படாது எனதமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள போல்பேட்டை பழைய பேருந்து நிலையத்தைப் பொது-தனியார் பங்களிப்புடன் ரூ.90 கோடி மதிப்பீட்டில் மறுமேம்படுத்தத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களைக் கையாள்வதில் புதிய சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி மாநகரின் வடமேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என டி.ஐ.ஜி.க்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரங்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்.

ப்ரீபெய்டு மொபைல் பயனர்களுக்குப் பயனளிக்கும் வகையில், ரீசார்ஜ் பேக்குகளின் அவகாசத்தை 28 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்த்த வேண்டும் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, குருவாயூரப்பன் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள், கழிவு நீர் அகற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்பான வி.வி.டி சிக்னல் பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்குவதாகவும், அக்டோபர் 5-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் 100% குப்பை தரம் பிரித்து வழங்காவிட்டால் கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
