ARTICLE
சிறந்த வீடியோ உருவாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு: பிளாக் ஃபாரஸ்ட் கேக்ஸ் நிறுவனம் அறிவிப்பு
சிறந்த கிரியேட்டிவ் வீடியோவை உருவாக்கினால் ரூ.1,00,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிளாக் ஃபாரஸ்ட் கேக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ARTICLE
கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்து: இளைஞர் பரிதாப பலி, 3 பேர் காயம்!
கார் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலைத் தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ARTICLE
அடுத்த மாதம் மகளுக்குத் திருமணம்: பாஜக பிரமுகரின் வீட்டில் 33 பவுன் நகைகள் திருட்டு!
களியக்காவிளை அருகே குடும்பத்துடன் கோவைக்குச் சென்றிருந்த பாஜக பிரமுகரின் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, மகளின் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 33 பவுன் நகைகளைக் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ARTICLE
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: உப்பளங்களில் கருப்பு கொடியேந்தி போராட்டம்!
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் திட்டத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் உப்பளங்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ARTICLE
நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோட்டையத்திற்கு இயக்கப்படும் இந்த ரயில் (232 கி.மீ.), குறைந்த கட்டணத்தில் கேரளா செல்லும் மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
ARTICLE
விசாரனைக்கு ஆஜராகாத 10 பேருக்கு எச்சரிக்கை: தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்க உத்தரவு!
தூத்துக்குடி நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளின் விசாரணைக்குத் தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்து வரும் 10 பேருக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ARTICLE
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா: சிவப்பு சாத்தி கோலத்தில் சண்முகர் வீதி உலா!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாளான நேற்று, சுவாமி சண்முகர் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.
ARTICLE
தூத்துக்குடி அரசு மருத்துவமனை லிப்டில் 7 பேர் சிக்கித் தவிப்பு: 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மீட்பு!
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழுதடைந்த லிப்டிற்குள் நோயாளி மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 7 பேர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
கோவில்பட்டியில் இலக்கியச் சாரல் முப்பெரும் விழா: சாதனை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கல்!
கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் இலக்கியச் சாரல் அமைப்பின் சார்பி்ல் புத்தகத் திறனாய்வு, ஆசிரியச் செம்மல் விருது வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள் நடைபெற்றது.
ARTICLE
பைபிள் கண்காட்சியில் பிரியாணி சாப்பிட்ட 64 பேருக்கு திடீர் உடல்நலக் குறைவு - தூத்துக்குடி அருகே பரபரப்பு!
தூத்துக்குடியில் தேவாலயக் கண்காட்சியில் வழங்கப்பட்ட மட்டன் பிரியாணியைச் சாப்பிட்ட சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 64 பேருக்குத் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ARTICLE
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதல்வர் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தல்: அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மனு!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தி, மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
ARTICLE
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்: கீதாஜீவன் தலைமையில் தீவிர ஆலோசனைகள்!
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் திமுக வடக்கு மாவட்ட கழகத்தின் அவசர செயற்குழு கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி. கீதாஜீவன் தலைமையில் இன்று நடைபெற்றது.
