ARTICLE
எச்-1பி விசா கட்டணம் 98 லட்சமாக அதிகரிக்கத் திட்டம்: அமெரிக்க அதிபருக்குப் பரிந்துரை!
எச்-1பி விசா கட்டணத்தை ₹98 லட்சமாக அதிகரிக்க அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அதிபர் டொனால்டு டிரம்பிடம் புதிய பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
கினியாவில் கனமழையால் குப்பை மலை சரிந்து 30 பேர் உயிரிழப்பு!
கினியா நாட்டின் தலைநகர் கொனாக்ரியில் 'டார் எஸ் சலாம்' என்கிற மிகப்பெரிய குப்பைக்கிடங்கு அமைந்துள்ளது. இங்குப் பல லட்சம் டன் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்தன.
ARTICLE
வங்கதேசத்தில் இந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் குடும்பத்துடன் படுகொலை: 2 பேர் கைது!
இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக முக்தோ மற்றும் சித்தார்த்தா ஆகிய இரு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.
ARTICLE
இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்: 21 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!
குடும்பத்தினரின் தொடர் கோரிக்கையை அடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் அண்மையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட இம்ரான் கான், உடனடியாக மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்.
ARTICLE
ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் பகுதி: டிரம்ப் அறிவிப்பால் நீடிக்கும் பதற்றம்!!
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரான் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த ஒப்பந்தம் நமக்குத் தேவையா என்பதே சந்தேகம்தான்.
ARTICLE
ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு!
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எவ்விதப் பாதுகாப்புமின்றி இந்தச் சுரங்கத்தைச் சட்டவிரோதமாக நடத்தி வந்தது யார் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை
ARTICLE
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி: 9 மாதங்களுக்கு பின் இம்ரான் கானை சிறையில் சந்தித்த குடும்பத்தினர்!
ARTICLE
27 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த இந்தியப் பெண் திடீர் கைது: கிரீன் கார்டு இருந்தும் அரசு கெடுபிடி!
கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்குத் தேவையான இன்சுலின் மற்றும் மருத்துவப் பொருட்கள் கூட வழங்கப்படாமல் தடுப்பு மையத்தில் துன்புறுத்தப்படுவதாக அவரது குடும்பத்தினரும் வழக்கறிஞரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ARTICLE
பனிக்கரடியை அச்சுறுத்திய கப்பல் உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: நார்வே அரசு அதிரடி!
பனிக்கரடிக்குத் தேவையற்ற முறையில் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக, ஸ்வால்பார்ட் ஆளுநர் லார்ஸ் பவுஸ் சம்பந்தப்பட்ட சுற்றுலாக் கப்பல் உரிமையாளருக்கு ₹5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
ARTICLE
பிறப்புச் சுற்றுலாவுக்கு முற்றுப்புள்ளி: 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து!
அமெரிக்க வெளியுறவுத் துறை புதிதாக உருவாக்கிய ‘பிறப்புச் சுற்றுலா தடுப்புப் பணிக்குழு’ (Birth Tourism Task Force) நடத்திய ஆய்வின் அடிப்படையில், உலகம் முழுவதிலும் இருந்து 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து
ARTICLE
முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் இறந்துவிட்டாரா? பாகிஸ்தானில் கடும் பதற்றம்!
இம்ரான்கான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம் என்று அஞ்சுவதாகத் தன்னிடம் தெரிவித்ததாக வஜாஹத் சயீத் கூறியிருந்தார். இதனால் பாகிஸ்தானில் கடும் பதற்றம் நிலவியது.
ARTICLE
ஆகஸ்ட் 15 ‘இந்திய சுதந்திர நாள்’: அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி மாநிலங்கள் பிரகடனம்!
நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அதிகளவிலான இந்திய வம்சாவளியினர் வசித்து வரும் நிலையில், அங்குள்ள அவர்களின் கலாச்சார மற்றும் சமூக பங்களிப்புகளுக்கு இந்த அறிவிப்பு பெருமை சேர்த்துள்ளது.
