வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருக்கும் ‘ட்ரெயின்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன், நாசர், டிம்பிள் ஹயாதி, ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு மிஷ்கினே இசை அமைத்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் டீசர்
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
Listen to this article
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் டீசர்
இந்த ஆடியோ AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தகவல் அல்லது உச்சரிப்புப் பிழைகள் இருப்பின், அதற்கு நிறுவனம் பொறுப்பேற்காது.
