ஆதிச்சநல்லூர் திறந்தவெளி அகழாய்வுப் பகுதிகளில் புதிய மேற்கூரை : சார் ஆட்சியர் ஆய்வு!
முழு செய்தியைப் படிக்கஆதிச்சநல்லூர் தொல்லியல் தளத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட திறந்தவெளி அகழாய்வுப் பகுதிகளின் மீது புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைப் பணிகளைத் தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

