ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!
முழு செய்தியைப் படிக்கதமிழகத்தில், வரும் 15-ஆம் தேதி முதல் இணையவழியில் ஓட்டுநர் உரிமம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி நடைமுறைக்கு வரும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

