அரசு சமூகநீதி விடுதியில் தண்ணீர் இன்றி அவலம்! - 1 கி.மீ. தூரம் நடந்து சென்று குளிக்கும் மாணவர்கள்!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கே.தங்கம்மாள்புரத்தில் உள்ள அரசு சமூகநீதி மாணவ, மாணவியர் விடுதிகளில் கடந்த ஓராண்டுக்கு மேலாகத் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் 1 கி.மீ. தூரம் நடந்து சென்று கண்மாய்க் கரையில் உள்ள அடிகுழாயில் குளிக்கும் அவல நிலை நிலவுகிறது.

