காற்றாலை இறகுகள் கையாள்வதில் 74.5% வளர்ச்சி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களைக் கையாள்வதில் புதிய சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களைக் கையாள்வதில் புதிய சாதனை படைத்துள்ளது.
