கடற்கரைப் பகுதிக்குப் படையெடுத்த லட்சக்கணக்கான மீன்கள் : போட்டிப் போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே சிங்கித்துறை கடற்கரைப் பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் திடீரெனக் கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

