குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
முழு செய்தியைப் படிக்ககுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

