குப்பைகளை 4 வகைகளாகப் பிரிக்காவிட்டால் கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் 100% குப்பை தரம் பிரித்து வழங்காவிட்டால் கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

