மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
முழு செய்தியைப் படிக்கமின் மோட்டார்களைப் பொருத்தி குடிநீரினை உறிஞ்சினால் அபராதம் விதிக்கப்படுவதோடு சட்டரீதியான கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா எச்சரித்துள்ளார்.

