பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம் விரிவாக்கம் : முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!
முழு செய்தியைப் படிக்கசாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் மற்றும் புறநகர்ப் பேருந்துகளுக்கும் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

