சாலைப் பள்ளங்கள் குறித்து தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடியில் சாலையில் பள்ளங்கள் இருந்தால் பொதுமக்கள் 1800 203 0401 என்ற இலவசத் தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா அறிவித்துள்ளார்.

