'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் : தூத்துக்குடியில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கல்!
முழு செய்தியைப் படிக்க'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரங்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்.

