பிரேக்கிங் நியூஸ்

திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் - செப்.9ல் தேரோட்டம்!

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா வரும் 31ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் - செப்.9ல் தேரோட்டம்!