தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.3,323 கோடி முதலீட்டில் 6 முக்கியத் தொழில் திட்டங்கள் அறிவிப்பு!
முழு செய்தியைப் படிக்க'வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான 6 முக்கியத் தொழில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டி.சி.டபிள்யூ லிமிடெட் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ.3,323 கோடி முதலீட்டில் 3,256 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

